எனது கம்ப்யூட்டரில் (windows 7) 5.1 Creative audio system செயல் படவில்லை. இது சம்பந்தமாக இணையத்தில் தேடியதில் ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே பலவகைகளில் முயற்சி செய்து கடைசியாக சரியான வழிமுறையை கண்டுபிடித்தேன். Answers.Microsoft.com லும் reply செய்துள்ளேன் http://answers.microsoft.com/en-us/windows/forum/windows_7-hardware/51-surround-sound-speaker-system-not-working-in/908211ce-de7a-4246-be9f-f26ae27c8201?page=3&msgId=24b0dd73-69b2-4d29-9be6-c46d06b6f724 இது தங்களுக்கும் எப்பொழுதாவது உதவும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
then
Go to control panel - Hardware and sound - Real tek HD audio manager -
tick center, subwoofer and rear pair, front left and right and speaker fill
Then
click Device advance settings.
select "make front and rear output devices playback two different audio streams simultaneously" and give ok
Then plug all the three pin one by one and select proper option in the popup windows.
thats all.
After a long gap, visited your blog. The Aathissodi of Bharathi is inspiring . We expect more from you mathi sir.
ReplyDeleteVenkat