உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளமானது ISP பதிவிறக்க பேண்ட்வித் –லிருந்து ஒரு 20 சதவிகிதத்தை அப்டேட் மற்றும் ஸ்பைவேர் சோதனைக்காக எடுத்துக்கொள்ளும். எனவே நாம் 80 சதவிகித பேண்ட்வித்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.
எனவே அந்த 20 சதவிகிதத்தை சேர்த்து 100 சதவிகிதம் பேண்ட்வித் வேகம் பெற உங்கள் கம்ப்யூட்டரில் பின்வரும் சிறிய மாறுதலை செய்யலாம்.
RUN -இல் GPEDIT.MSC என்று தட்டச்சு செய்து OK கொடுக்கவும்.
Qos Packet Scheduler கிளிக் செய்துகொள்ளுங்கள்.
வலது புறம் Limit reservable band width என்பதை இரட்டை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Limit reservable band width properties –இல் enabled தேர்வுசெய்து bandwidth limit % - க்கு அருகில் 20 என்பதை 0 - வாக மாற்றிவிடுங்கள். பிறகு OK கொடுத்து. உங்கள் கம்ப்யூட்டரை ஒருமுறை RESTART செய்து இப்போது வேகத்தை சோதித்து பாருங்கள்.
இதை செய்வதற்கு முன்னும் பின்னும் கீழ்க்கண்ட இணையதளம் சென்று உங்கள் இணைய வேகத்தை பரிசோதித்துக்கொள்ளுங்கள்
அல்லது
Or use Linux ;-)
ReplyDeleteWat to do for vista home basic???
ReplyDeleteits veery useful
ReplyDelete