Apr 18, 2011

மதுரை முதல் மத்தி வரை-மூன்று ரியல் ஹீரோக்கள்!

கடந்த வாரங்களில் மதுரையிலிருந்து டெல்லி வரை இந்திய மக்களை சிந்திக்க வைத்து, நேர்மைனா என்ன? (ஊழல்) கரை நல்லது! என்று நினைத்துக்கொண்டிருந்த பலரை தூக்கமிலக்கச் செய்து, மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்திய,  கீழ்க்கண்ட இந்த மூவருக்கும் ஊருலகதின் வாழ்த்துக்கள்! தொடரட்டும் இவர்கள் பணி!


ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்! பல்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டலும்,  ஊழல் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியவர்!

மதுரை -மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்






ஊரை கூட்டி அலப்பறை பண்ணி, படிக்கும் மாணவர்களையும்,  நோயாளிகளையும் மக்களையும் நோகடித்து நடக்கும் தேர்தலை தவிர்த்து உண்மையான அமைதிப்பூங்காவாக தேர்தல் நேரத்தில் தமிழகத்தை மாற்றிக்காட்டிய 

மாநில தேர்தல் ஆணையர் திரு பிரவீன்குமார்.


அரசியல், பதவிகள் என்னும் முகமூடிகளை போட்டுக்கொண்டு,  எதை சுருட்டலாம் என்று யோசித்து காலம் காலமாக ஊழலையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக செய்துவந்தவர்களை கண்டு மக்கள் கையாலாகாமல் வெறுத்துப்போய். இவர்களை ஒழிக்க ஒரு இந்தியன் வரமாட்டானா என்று  ஏங்கி இருந்த நேரத்தில் முடக்கப்பட்டு கிடந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்து, அதன் மூலம் மக்களிடையே ஒரு அமைதியான புரட்சித்தீயை பரவச் செய்த

காந்தியவாதி அன்னா ஹசாரே

6 comments:

  1. காந்தியவாதி அன்னா ஹசாரே குஜராத் அரசுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் பராட்டட்டும்.அதே குஜராத்தில் நடந்த மதக்கலவரத்துக்கும் ஒரு கண்டனம் தெரிவித்திருக்கலாமே.இந்த மத வெறித்தானே காந்தியை காவு வாங்கியது.

    ReplyDelete
  2. சரி விடுங்க! டைனோசருக்கும் அடி சரக்கும்!

    ReplyDelete
  3. very good message!

    ReplyDelete
  4. Mathivanan Sir,

    You are absolutely correct. Congrats Sir.
    All over tamil nadu , the people appreciated the election commission . Full credits to Mr. Praveen Kumar. Very good appreciation for the right persons. Congrats. One request
    Your blogs are interesting. Please post more posts. We like it very much.

    Venkat.

    visit www.hellovenki.blogspot.com when time permits.

    ReplyDelete
  5. மதி உ ங்க செய்தி நல்லா இருக்கு

    ReplyDelete