இன்றைய தமிழக முதல்வரின் சில துக்ளத்தனமான அதிரடி அறிவிப்புகளை
பார்க்கும் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மேல் வெறுப்பு இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்கள் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை இப்படியா கண்மூடிதானமாக மாற்றுவது என்ற ஆதங்கம் சாமான்ய மக்களிடம் ஏற்பட்டிருப்பது இயல்பு. அநேகமாக முதல்வருக்கு சருக்கப்போகும் இரண்டாவது தவறான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்!
சமீபத்தில் படித்து ரசித்த ஆதவன் தீட்சண்யாவின் கவிதை!